ஞாயிறு ஆராதனை

தலைப்பு: வசனமாகிய விதை - 3

Sunday service

Title: Seed, the word of God - 3

இயேசுவுக்கு அறுவடை ஊழியத்தின் தரிசனம்

மத்தேயு 9 ஆம் அதிகாரம் 36, 37, 38

36. அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
37. தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்;
38. ஆதலால், அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.

என்ற வசனங்களை ஆதாரமாகக் கொண்டு, “தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தை இதுவரை இயேசு கிறிஸ்துவின் அன்பைப் பற்றி அறியாதமக்களுக்கு அறிவிப்பதே” ஆகும்.

இந்த தரிசனத்திற்க்கேற்ப இயேசு கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு இயேசுவின் அன்பை அறிவிப்பதை தேவன் போதகர். பெஞ்சமின் மைக்கேல் ராஜ் அவர்களுக்கு ஆத்தும பாரமாக ஏற்ப்படுதினார். தேவனுடைய கிருபையினால் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சுற்றி உள்ள கிராமங்களில் இயேசுவை அறியாத மக்களுக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப் பட்டு அநேகர் இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு பரிசுத்தமாகி ஞானஸ்நானம் பெற்று இயேசுவுக்கு அறுவடை ஊழியத்தில் விசுவாச குடும்பங்களாய் இருக்கிறார்கள்.

தொடர்ந்து வருகை வரை ஆத்துமாக்களை தேவனுக்காக அறுவடை செய்து இயேசுவின் மந்தையில் சேர்த்துக் கொண்டே இருப்பதே இயேசுவுக்கு அறுவடை ஊழியத்தின் தரிசனம்.

Vision of Harvest for Jesus Ministries

Harvest for Jesus Ministries was started with a vision “To preach the Gospel of Lord’s Kingdom to the people who don’t know about Christ and his Love” based on the verses in Matthew Chapter 9 : 36, 37 and 38

36. When he saw the crowds, he had compassion on them, because they were harassed and helpless, like sheep without a shepherd.
37. Then he said to his disciples, “The harvest is plentiful but the workers are few.
38. Ask the Lord of the harvest, therefore, to send out workers into his harvest field.

According to the vision, God has filled Pastor. Rev. A. Benjamine Michael Raj with a burden to preach the gospel to the people, who have never heard about Christ’s Love. By the pure grace of God, the gospel is preached to the people in the surrounding villages of Krishnagiri and Dharmapuri districts. Many people who do not know Jesus Christ have now accepted Jesus Christ as their Saviour and also getting cleansed, baptized and brought into the congregation of Harvest for Jesus Ministries.

Till Jesus comes, souls will be harvested and brought into the Herd of Christ.


கடந்த ஆராதனைகள்

Past sermons

தொடர்புக்கு

Rev. A. பெஞ்சமின் மைக்கேல்ராஜ்
04341-255205, 255278
+91-9443390996,
+91-7904989275,
+91-9489144165

முகவரி

இயேசுவுக்கு அறுவடை ஊழியங்கள்
கிறிஸ்து நாதர் ஆலயம்
ஆனந்தூர், கல்லாவி (வழி), கிருஷ்ணகிரி (மாவட்டம்),
தமிழ்நாடு, தென் இந்தியா
PIN: 635304

Contact

Rev. A. Benjamine Michael Raj
04341-255205, 255278
+91-9443390996,
+91-7904989275,
+91-9489144165

Address

Harvest for Jesus Ministries
Christ church,
Church street, Anandur, Kallavi (via), Krishnagiri (district),
Tamil Nadu, South India
PIN: 635304